mirror of
https://github.com/SchildiChat/SchildiChat-android.git
synced 2024-12-22 09:04:33 +03:00
b0fd8b9731
Change-Id: I1e1228aead9c8bbb6ae29038b7abc73b41c13987
42 lines
7 KiB
Text
42 lines
7 KiB
Text
Element is both a secure messenger and a productivity team collaboration app that is ideal for group chats while remote working. This chat app uses end-to-end encryption to provide powerful video conferencing, file sharing and voice calls.
|
||
|
||
<b>Element இன் தனிச்சிறப்புகளுள் சில:</b>
|
||
- மேம்பட்ட இயங்கலை தொடர்பு கருவிகள்
|
||
- தொலைநிலையில் உள்ள ஊழியர்களுக்கும், பாதுகாப்பான நிறும கருத்து பரிமாற்றங்களை அனுமதிப்பதற்காக, முழுவதுமாக மறைகுறியாக்கப்பட்ட செய்திகள்
|
||
- MATRIX திறந்த மூல கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு செயல்படும் அதிகாரப்பரவலாக்கப்பட்ட அரட்டை
|
||
- செயல்திட்டங்களை மேலாண்மை செய்யும் போது, மறைகுறியாக்கப்பட்ட தரவுடன் கூடிய பாதுகாப்பான கோப்பு பகிரல்
|
||
- IP மூலம் குரல் (VoIP) மற்றும் திரை பகிரல் உடன் கூடிய குரல் அரட்டைகள்
|
||
- உங்கள் மனம் கவர்ந்த இயங்கலை உடனிணைவு கருவிகள், செயல்திட்ட மேலாண்மை கருவிகள், VoIP சேவைகள் மற்றும் இதர குழு தூதுரை செயலிகள் உடன் கூடிய எளிமையான ஒருமைப்பாடு
|
||
|
||
Element is completely different from other messaging and collaboration apps. It operates on Matrix, an open network for secure messaging and decentralized communication. It allows self-hosting to give users maximum ownership and control of their data and messages.
|
||
|
||
<b>தனியுரிமை மற்றும் மறைகுறியாக்கப்பட்ட செய்தி அனுப்பல்</b>
|
||
தேவையில்லாத விளம்பரங்கள், தரவு சுரண்டல் மற்றும் தகவல் கட்டுப்பாடு போன்றவற்றில் இருந்து Element உங்களை பாதுகாக்கிறது. மேலும், இது முனைக்கு-முனை மறைகுறியாக்கம் மற்றும் குறுக்கு-ஒப்பமிடப்பட்ட சாதன சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் உங்கள் எல்லா தரவுகள், ஒன்றுக்கொன்றான காணொளி மற்றும் குரல் அழைப்புகளை பாதுகாக்கிறது.
|
||
|
||
Element gives you control over your privacy while allowing you to communicate securely with யாரோனும் ஒருவருடன் on the Matrix network, or other business collaboration tools by integrating with apps such as Slack.
|
||
|
||
<b>Element can be self-hosted</b>
|
||
To allow more control of your sensitive data and conversations, Element can be self-hosted or you can choose any Matrix-based host - the standard for open source, decentralized communication. Element gives you privacy, security compliance and integration flexibility.
|
||
|
||
<b>உங்கள் தரவைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்</b>
|
||
தரவுகள் மற்றும் செய்திகளை எங்கு சேமித்து வைக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்கிறீர்கள். இதன்மூலம், தரவு சுரண்டல் மற்றும் மூன்றாம் தரப்பினர் அனுகல் ஆகிய இடர்களை தவிர்க்கலாம்.
|
||
|
||
Element வெவ்வேறு வகையில் கட்டுப்பாட்டை உங்களிடம் அளிக்கிறது:
|
||
1. Get a free account on the matrix.org public server hosted by the Matrix developers, or choose from thousands of public servers hosted by volunteers
|
||
2. Self-host your account by running a server on your own IT infrastructure
|
||
3. Sign up for an account on a custom server by simply subscribing to the Element Matrix Services hosting platform
|
||
|
||
<b>திறந்த செய்தி அனுப்பல் மற்றும் ஒருமைப்பாடு</b>
|
||
You can chat with anyone on the Matrix network, whether they’re using Element, another Matrix app or even if they are using a different messaging app.
|
||
|
||
<b>மிகவும் பாதுகாப்பானது</b>
|
||
உண்மையான முனைக்கு-முனை மறைகுறியாக்கம் (உரையாடலில் உள்ளவர்கள் மட்டுமே மறைகுறியாக்கத்தை நீக்கி செய்தியை காண இயலும்) மற்றும் குறுக்கு-ஒப்பமிடப்பட்ட சாதன சரிபார்ப்பு.
|
||
|
||
<b>முழுமையான தொடர்பு மற்றும் ஒருமைப்பாடு</b>
|
||
செய்தி அனுப்பல், காணொளி மற்றும் குரல் அழைப்புகளை, கோப்பு பகிரல், திரை பகிரல் மற்றும் ஒருமைப்பாடுகள், இயலிகள் மற்றும் நிரல் பலகைகளின் மொத்த கொத்து. அறைகள், குழுக்களை உருவாக்கி, அவர்களுடன் உரையாடி, வேலையை எளிமையாக்கவும்.
|
||
|
||
<b>எங்கு விட்டு சென்றீர்களோ அதிலிருந்த துவங்கவும்</b>
|
||
Stay in touch wherever you are with fully synchronised message history across all your devices and on the web at https://app.element.io
|
||
|
||
<b>திறந்த மூலம்</b>
|
||
Element Android ஒரு திறந்த மூல செயல் திட்டமாகும். இது GitHub இல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வழுக்கள் ஏதேனும் கண்டறிந்தால் மற்றும்/அல்லது இதன் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்பினால், https://github.com/vector-im/element-android என்னும் தளத்திற்கு வருகை தரவும்.
|